demanding a free laptop

img

இலவச மடிக்கணினி கோரி மாணவர்கள் சாலை மறியல்

இலவச மடிக்கணினி வழங்கக் கோரி உடுமலை மத்திய பேருந்து நிலையம் மற்றும் தளி சாலையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.